Posts

Showing posts with the label நோய்

நோய் என்பதென்ன..? உண்டாகும் விதம் எங்ஙனம்..?

Image
நோய் என்பது என்னவென நோக்கில், (1) ஏழு உடற்தாதுக்களாலான சரீரத்திற்கு வெளிப்புறமிருந்து ஒழுங்கீனமான ஆகாரத்தினாலும், (2) வளி, அழல், ஐயம் என்ற மூன்று சக்திகள் ( முக்குற்றங்கள் ) மிகுதி, குறைவுகளுக்குக் காரணமான தொழிலைச் செய்தலாலும், (3) சரீரத்திற்கு அன்னியமான கபம் - பித்தம் - வாதம் போன்ற ஆகாரச் சத்துக்கள் அளவுக்கு மிஞ்சியும், குறைந்தும் உட்செல்லுமாயினும் நோய்கள் உண்டாகும்.