Posts

Showing posts with the label vinayagar

வெற்றி முதல்வன் விநாயகரை வணங்கி, குரு சித்தர்கள் தாழ்பணிந்து ஆரம்பிப்போம்..!!

Image
கடவுள் வணக்கம் “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து”