இன்று விஞ்ஞானிகள் கூறும் இலத்திரன் புரோத்தன் என்பவை அன்று மெய்ஞானிகள் கூறிய சிவம் சக்தி பிணைப்பே!!
இயற்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் "ஆகர்ஷண சக்தி" எனப்படும் ரகசிய விஞ்ஞானமே ஆகும். மின்காந்த சக்தி எனப்படுவது இரண்டின் அடிப்படை சக்திகளாலேயே உண்டாக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் அவைகளை எலக்ட்ரான், புரோட்டான் என்கின்றார். அதனை மெய்ஞ்ஞானிகள் சக்தி, சிவம் என்று சொல்கின்றனர்.