Posts

Showing posts with the label வரலட்சுமி விரதம்

ஸ்ரீ வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பதன் மகிமை..!!

Image
ஸ்ரீ வரலட்சுமி நோன்பு (Varalakshmi Pooja) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான ஸ்ரீ மஹா லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது.