Posts

Showing posts with the label mullai

மனிதர் வாழ்வில் ஐவகை நிலங்களின் தாக்கம்..!!

Image
மக்களின் தன்மையானது அவர்கள் வசிக்கும் நிலம், காலம் ( பொழுது ) இவைகளுக்கேற்ப அமையும். ஆகையால், நோயின்றி வாழ விரும்புவோர் நிலம், காலம் ஆகிய இவ்விரண்டு முதற் பொருள்களைப் பற்றி முதலில் அறிய வேண்டும். யாவற்றிற்கும் நிலமே ஆதாரமாய் இருப்பதால், முதலில் நிலத்தைப் பற்றியும் அதில் அமையும் ஊர்களைப் பற்றியும் ஆராய்வோம்.