பூவுலகிலுள்ள நாகங்களின் பேதங்கள்..!!
காசிபன் மனைவியாகிய கத்துரு என்பவளின் வயிற்றிலுதித்த விஷப்பிராணிகள் அளவிலாதனவாயினும் இந்த அண்டகோடிகளுக்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும், உத்தம ஜாதியாயுமுள்ள சர்ப்பபேதங்களைப் பற்றி ஆராய்வோம்.
''தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு''