வெற்றி முதல்வன் விநாயகரை வணங்கி, குரு சித்தர்கள் தாழ்பணிந்து ஆரம்பிப்போம்..!!
கடவுள் வணக்கம்
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
அனைத்திற்கும் முதல்வன் முழுமுதற் கடவுளாகிய விநாயகப்பெருமானின் அடிபணிந்து¸
சித்தர்கள் வணக்கம்
“நந்தீசர் மூலரகத் தியருஞ் சட்டை
நாதரொடு பதஞ்சலி வியாக்கிரம பாதர்
சுந்தரானந்தர் மச்சமுனி புண்ணாக்கீசர்
சுருதிகண்ட கமலமுனி கொங்கணரும் போகர்
மந்திரஞ்சேர் கோரக்கர் சண்டி கேசர்
வரராமர் காலாங்கியார் கூனக் கண்ணர்
தந்திரருஞ்சேர் கருவூரார் ரிசிகள் தேவர்
தபோதனர்கள் பாதமா தார மாமே”
சித்தமருத்துவம் தன்னை உலகிற்கு கொண்டு சேர்த்த பதிணெண் சித்தர்களின் தாழ்பணிந்து¸
இவ்வலைதளத்தை சித்தமருத்துவ வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றேன்.


வளரட்டும் தங்கள் பணி 🙏
ReplyDeleteமிக்க நன்றி 🙏
Deleteவாழ்த்துக்கள் 🙏
ReplyDeleteநன்றிகள் 🙏
Delete